×
Image

வுழூஃ, தயம்மும், குளிப்பு ஆகியவற்றின் முறைகள் - (தமிழ்)

"வுழூஃ, யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய விளக்கம்.த ாகுப்பு: அஷ்தெய்க் கலாநிதி கை ம் ெர்ைான் அவர்கள். மிழில் யாரிக்கப்பட்ட இப்பட அட்கடயில் நபி (ஸல்) அவர்களின் வுழூஃ , யம்மம் மற்றும் குளிப்பு பற்றிய சிறு விளக்கம், விளக்கப் படங்களுடன் முன்கவக்கப்படுகிைது."

Image

வியாபாரமும் அதன் ஒழுங்குமுறைகளும் - (தமிழ்)

1. வட்டியைத் தவிர்த்தல். 2. மோசடியை தவிர்த்தல் 3. அளவு நிறுவை சரியாக மேற் கொள்ளல். 4. பொய்ச் சத்தியம் செய்யாது இருத்தல் 5. பதுக்கல் கூடாது.

Image

ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - (தமிழ்)

ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

Image

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் - (தமிழ்)

1. ‘‘காதலர் தினம்’’ மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலா சாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! 2. கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. 3. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர் களுக்கு.! 4. இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவர விடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு

Image

பின்தொடரும் நல்லறங்கள் - (தமிழ்)

மரணத்தின் பின் வாழ்வுக்காக மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டியன

Image

நோன்பை பாழாக்கும் காரியங்கள். - (தமிழ்)

நோன்பை பாழாக்கும் காரியங்கள்.

Image

நோன்பின் பெயரால் போலி ஹதீஸ்கள் - (தமிழ்)

அமல்களின் பெயரால் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுவது போல் ஆதாரமற்ற போலியான செய்திகளும் ஹதீஸ்களின் பெயரால் காணப்படகின்றன.

Image

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும் - (தமிழ்)

ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்

Image

ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான் - (தமிழ்)

இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.

Image

இஸ்லாத்தில் பெண்களின் மாதவிடாய் - (தமிழ்)

1. மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை 2. இவள் தீட்டு ஏற்பட்டவள் அல்ல. 3. அக்காலத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட தேவையில்லை. 4. நீண்டகாலம் ஏற்படும் இரத்தப்போக்கை புறக்கணித்து வணக்க வழிபாட்டி ஈடுபட முடியும்.

Image

பைபிலில் பெண்களின் மாதவிடாய் - (தமிழ்)

1. ஒரு பெண் மாதவிடாயின் காரணமாக் தீட்டுக்குரியவரார். 2. அக்காலத்தில் அவள் எதையும் தொடக்கூடாது. 3. தீட்டு நீங்கியதை அவள் பாதிரியிடம் அறிவிக்கவேண்டும். 4. பாதிரி அதனை பகிரங்கப் படுத்த புறாக்களை அறுப்பார்.

Image

நோன்பும் தக்வாவும் - (தமிழ்)

நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.