உம்ரா செய்யும் முறை

أعرض المحتوى باللغة العربية anchor

translation நூலாக்கம் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்
1

உம்ரா செய்யும் முறை

12.65 MB PDF

அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ள இச்சிறு நூல் உம்ரா செய்யும் முறையை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குகிறது. உம்ரா செய்யும் ஒருவர் மிகவும் இலகுவாகவும், பயபக்தியுடனும் உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். அத்தோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள உம்ராவில் ஓத வேண்டிய துஆக்களும் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிரிவுகள்