இஸ்லாத்தத தழுவுவது எப்படி?
أعرض المحتوى باللغة العربية
"நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவது எப்படி? கலாநிதி அஷ்ஷெய்க் ஹைதம் சர்ஹான் அவர்கள் வழங்கும் அறிவியல் தொடர். அதில் அவர்கள் மிக முக்கியமான மார்க்க அம்சங்ககளை கேள்வி பதில் வடிவில் முன்வைத்துள்ளார்கள். இத் தொடரில், அவர்கள்: இஸ்லாத்தில் இணையும் அம்சம் பற்றியும், ஒருவர் எப்படி இஸ்லாத்தில் இணைவது? அவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு என்ன செய்ய வேண்டும்? ஒரு புதிய முஸ்லிம் படிப்படியாக இஸ்லாத்தை கற்றுக்கொள்வதற்கு தேவையான மிக முக்கியமான விடயங்கள் எவை? என்பன பற்றி எடுத்துரைக்கிறார்கள்."