நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 38
أعرض المحتوى باللغة العربية
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறைநேசர்கள் என்போர் யார்? இறைநேசர்களை எதிர்த்தல் என்பதன் விளக்கம் கடமையான, மேலதிகமான வணக்கங்களைச் செய்து அவற்றின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு அல்லாஹ் இறைநேசரின் கேள்வியாக, பார்வையாக, பிடிக்கும் கையாக, நடக்கும் காலாக ஆகி விடுவான் என்பதன் விளக்கம்"