நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 33
أعرض المحتوى باللغة العربية
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உயிர், உடமைகள் போன்றவற்றில் தான் வழக்காறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மனிதர்களின் உயிர்கள், உடமைகளில் பிறர் நினைத்தவாறு விளையாடாமலிருக்க இஸ்லாம் வைத்துள்ள கட்டுப்பாடுகள் ஒன்றை வாதாடுபவர் தான் அதற்கான ஆதாரத்தை நிறுவ வேண்டும் அவ்வாறான அதாரங்களின் வகைகள் வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பங்களிப்பு"