நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 19
أعرض المحتوى باللغة العربية
"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழியில் வலியுறுத்தப்பட்டுள்ள ஓரிறைக் கொள்கை அல்லாஹ்வைப் பேணிப் பாதுகாத்தல் என்பதன் விளக்கம் உதவி தேடலும் அதன் வகைகளும் விதியை நம்புதல் சிரமத்துடன் இலகுவையும் அல்லாஹ் வைத்துள்ளதாக இந்நபிமொழி நற்செய்தி கூறுகின்றது."