நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 1 - பகுதி 1 - 4
أعرض المحتوى باللغة العربية
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்ற நபிமொழின் முக்கியத்துவம். ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் கரீப் என்றால் என்ன இமாம் புஹாரி இந்நபிமொழியைக் கொண்டு தான் தனது ஸஹீஹை ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் சிறப்பு பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள். நிய்யத் என்பதன் விளக்கமும், அதன் அர்த்தத்தில் அல்குர்ஆன் ஸுன்னாவில் பிரயோகிக்கப்பட்டுள்ள வேறு சொற்களும். வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள். ஹிஜ்ரத்தும் அதன் வகைகளும் சட்டங்களும் முஹாஜிர் உம்மி கைஸின் சம்பவமும், இந்நபிமொழிக்கும் அச்சம்பவத்திற்குமுள்ள தொடர்பும்"