ஈமானை இழக்கச் செய்யும் சில சிந்தனைகள்
أعرض المحتوى باللغة العربية
பிறப்பால் முஸ்லீம் என்ற காரணத்தால் இமான் தானாகவே வந்து அடையாது. ஈமானையும் கற்று அறிய வேண்டும். இல்லாவிடில் எம்மை அறியாமலே ஈமானை அழித்து விடும். சகுனம் பார்ப்பது, ஆந்தையின் சத்தம், தொற்று நோய் தானாக ஒருவரை வந்தடையும் போன்ற சிந்தனைகள் எமது ஈமானை அழிக்க வல்லது.