வணக்கங்களில் பித்அத்கள் நுழைவது எவ்வாறு - 2
أعرض المحتوى باللغة العربية
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.