அடுத்த வீட்டுக்காரருடன் நடந்துக் கொள்வது எப்படி?
أعرض المحتوى باللغة العربية
அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.