குர்ஆன் தப்ஸீர் வகுப்பு – சூரா பகரா ஆயத் 129 பற்றிய விளக்கம்
أعرض المحتوى باللغة العربية
சூரா பகரா 129 ஆயத்தில் தனது பரம்பரையில் நபி மார்களை அனுப்புமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ சம்பந்தப்பட்ட விளக்கம். இஸ்ஹாக் (அலை) பரம்பரையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) பரம்பரையில் முஹம்மத் (சல்) அனுப்பப் பட்டார்கள். அன்னார் எல்லா சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்தார்கள். அன்னாரின் சிபத்துகளையும் இப்ராஹிம் (அலை) விபரித்துக் கூறுனார்கள்.