ஊடகப் பாவனை குறித்த எச்சரிக்கை
أعرض المحتوى باللغة العربية
பாவங்களில் ஈடுபடுவது எவ்வாறு பாவமானதே அதோ போன்றே பாவங்களை பகிரங்கப்படுத்துவதும் சிலபொது சமூக நலனுக்காகவன்றி பாவமாகும். இரகசியங்கள் பாதுகாக்கப்படுவதன் மூலம் கண்ணியமும் பாதுகாக்கப்படுகிறது. நவீன ஊடகங்கள் எவ்வித இங்கிதமும் இன்றி குறைகளை, அவதூறுகளை நொடிப் பொழுதில் பரப்பிவிடுகின்றன.இதன் விளைவு பாவங்கள் பரகசியப்படுத்துவது சகஜமாகிவிட்டது.ஆக மறுமை நாளில் இச் சமூக ஊடகங்கள் எமக்காக சார்பாகவா ? எதிராகவா சாட்சி சொல்லப் போகின்றது என்பதை கருத்திற் கொண்டு பயன்படுத்த சில வழிகாட்டல்களை இவ்உரை வழங்குகின்றது.