மருத்துவத் துறைக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம்
أعرض المحتوى باللغة العربية
ஆரோக்கியம் அல்லாஹ்வால் கொடுக்கப் பட்ட ரஹ்மாவாகும். அதனை பாதுகாக்க வேண்டும். நபி (ஸல்) சுன்னாவில் உடல் ஆரோக்கியத்துக்கு காட்டிய வழிகள், அனைத்து நோய்க்கும் நிவாரணம் உண்டு, நோயின் போது இஸ்லாம் அளிக்கும் சலுகை, ஷிர்க் மூலம் நிவாரணம் தேடும் பிழைகள் என்பன பற்றி வைத்தியர் அஷ் ஷெய்க் Dr. ரயிஸுத்தீன் அவர்களுடன் கருத்து பரிமாறல்