அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள்
أعرض المحتوى باللغة العربية
மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.