×
Image

சொல்லாலும் செயலாலும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறல் - (தமிழ்)

எமக்கு அருளப்பட்ட மாபெரும் கிருபை அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாம் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வுக்கு அதற்கான நன்றிக் கடனை செலுத்துவது எப்படி?

Image

லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு செய்த உபதேசம். - (தமிழ்)

1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது....

Image

நம்பிக்கைத் துரோகம் - (தமிழ்)

முனாபிக்கின் பண்புகள். 1. பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான்.

Image

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌. - (தமிழ்)

நூல்‌: மனிதனின்‌ உள்ளுணர்வு உணரக்கூடிய, இஸ்லாமிய சன்‌ மார்க்கம்‌ வலியுறுத்து! (ற உரிமைகளும்‌ கடமைகளும்‌ எனும்‌ நூலின்‌ சுருக்கம்‌.

Image

இந்து மதத்தில் மிருகங்களை அறுத்து பலியிடுவது - (தமிழ்)

மிருகங்களை அறுத்து பலியிடும் யாகம், மாமிச உணவு பற்றி இந்து மதம் கூறும் கருத்து என்ன?

Image

நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் - (தமிழ்)

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.

Image

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் - (தமிழ்)

முகர்ரம் மாதமும் அதில் ஆஷூரா நோன்பு பிடிப்பதின் சிறப்பும்

Image

ஸதகதுல் பித்ரா - (தமிழ்)

1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.

Image

இஸ்லாத்தில் போர் நெறிமுறைகள் - (தமிழ்)

1. குர்ஆனில் சூரா பகராவின் 190, 191, 192 வசனங்களுக்கு பிழையான அர்த்தம் கொடுக்கும் முயற்சிக்கு உண்மையை தெரிவு படுத்தல் 2. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும்

Image

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபியவர்களின் செயற்பாடுகள் - (தமிழ்)

ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .

Image

நேர்ச்சை - (தமிழ்)

மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது....

Image

பல்வகை சோதனைகளும் அதன் பயன்களும் - (தமிழ்)

இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும்.